குரல் கொடுக்க யாரும் இல்லை

என் கை எட்டும் தூரத்தில் என் இனம் கதறிக் கொண்டு இருக்கிறது
அவர்களின் கண்ணீர் துடைக்க எங்கள் இனந்தில் நாதிகள் இல்லை
என் இனத்தின் கண்ணீர் தொடைக்க ஒரு தலைவன் இல்லை
எங்கள் தலைவர்களுக்கோ பதவி முக்கியம்
அதற்கு அந்த கண்ணீர் முக்கியம்
எங்கோ கேட்ட ஞாபகம்
குஜராத் பூகம்ப நிவாரண நிதி திரட்டுவதில் தமிழன் தான் முதலிடம்
கார்கில் நிதி திரட்டுவதில் தமிழன் தான் முதலிடம்
ஆனால் அவர்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை..........[விஜய் கரன்](இது என் சொந்த அனுபவம் )