இரண்டு கேள்விகள்....

இந்த வாழ்க்கை என்னிடம் இப்போது
இரண்டு கேள்விகளைக் கேட்கிறது....

கனவுகளை மட்டும் சுமந்து
காலத்தை கழிக்க போகிறாயா....?
சுமைகளை மட்டுமே சுமந்து
கனவுகளை நிறைவேற்றப் போகிறாயா என?

எழுதியவர் : thampu (12-Feb-12, 6:34 pm)
Tanglish : irandu kelvikal
பார்வை : 239

மேலே