why this கொலைவெறி?

முதுமையான மொழியாம்
நம் முத்தமிழ்....

இளமையான மொழியாம்
இங்கிலீஷ்....

அதனால்தானோ என்னவோ

இங்கிலீஷ்க்கு இடம் கொடுத்துவிட்டு

தமிழுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள்!................

எழுதியவர் : ராமராஜூ.ரெ (12-Feb-12, 10:51 pm)
பார்வை : 276

மேலே