துயரம்

"உன் இதயம் என்னும் கண்ணாடியில் என் உருவம் தெரிந்தது கண்டு மகிழ்நதேன்.. யார் கண் பட்டதோ தெரியவில்லை, அந்த கண்ணாடி உடைந்தது. என் உருவத்தை மீண்டும் பார்த்தேன் உடைந்து போன கண்ணாடியில்.. எனக்கு தெரியும் உடைந்து போன கண்ணாடியை ஒட்ட முடியாது என்று.. என் பயம் ஒட்ட நினைக்கும் கண்ணாடி மீண்டும் உடைந்து விடுமோ என்று.. வாடினேன்.."