இசை

நினைவுகளை
தென்றலோடு
கலக்க விடுங்கள்
நிச்சயமாக
இயற்கையும் ஒரு
இனிய இசை

எழுதியவர் : (14-Feb-12, 3:46 pm)
Tanglish : isai
பார்வை : 199

மேலே