உழைப்பவருக்கே உலகம்

ஊற்று சிரிப்பதற்கு
ஓடையாகி ஓடியது
காற்று சிரிப்பதற்கு
தென்றலாகி ஆடியது
அசைகின்ற போது
ஆனந்தம் வருகிறது
உழைக்கின்றவர்களுக்கே
உலகம் இருக்கின்றது

எழுதியவர் : (14-Feb-12, 4:22 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 234

மேலே