புதிய தலைமுறை . . .

நெஞ்சில் சோகம்
என்பதால் -
கண்ணில் கண்ணீர் வந்தது ;

தேவை சேவை என்பதால் -
சோர்வில் மற்றம் தந்தது ;

கொடுமைகளை கண்டு கொதித்தே போனதால் -
கொஞ்சும் வேலை இனியும் இல்லை ;

மாற்றம் ஒன்று மலரும் வரையில்
மகிழ்ச்சி என்பது தேவை இல்லை ;

சுயநலமிக்க அரசியல்வாதிகளிடம் இருந்து
சுதந்திரம் பெரும் வரையில் -
சுகத்தினை வெறுத்து -
உணவினை தவிர்த்து -
உண்ணாவிரதம் கொள்வோம் -
எங்கள் உயிர் போகும் வரையினிலே !
ஏனென்றால்-
நங்கள்-

புதிய தலைமுறை ..!!!

எழுதியவர் : ansari (16-Feb-12, 11:45 pm)
பார்வை : 266

மேலே