பயனில்லாத ஒரு தலை காதல்

அஞ்சலி என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு!

அஞ்சலி என்றால் சமர்ப்பணம் சமர்ப்பனமானவள் நீ !

மறந்து விட்டாயா! என் காதலை நான் அழுத்தத்தோடு

சொன்னதும் நீ அழுததை !

அழுதது நீ என்றாலும் தினமும் கண்ணீர்

விட்டுகொண்டிருப்பது நான் தான் !

என்னை நான் தொலைத்து விட்டேன் அஞ்சலி !

கொஞ்சம் தேடி பார்த்து சொல் நான் உன்னிடம் தான் இருக்க வேண்டும்

இப்போது சிரிக்கிறேன் ,,ஆனால் உண்மையில் நான் சிரிக்கவில்லை !

கண்ணீரை மறக்க கற்று கொண்டிருக்கிறேன் .....

இனிமேல் என்ன சொல்லியும் பயனில்லாத என் ஒருதலை காதல்

அஞ்சலி என்ற உன் பெயருக்கு மட்டுமே சமர்ப்பணம் !!!!!!!

அன்புடன்

அரவிந்த்

எழுதியவர் : Aravind (17-Feb-12, 8:22 am)
பார்வை : 421

மேலே