குருட்டு வண்டு

மலர் என்று நினைத்து
மாறி மாறி சுற்றி வருகின்றது
என்னவளின் இதழை
குருட்டு வண்டு . . . ! ! !

எழுதியவர் : ansari (18-Feb-12, 3:38 pm)
பார்வை : 243

மேலே