சோம பப்படி
வித்தியாசமாய்
வெள்ளை டை அடித்தாள்...!
அவள்
பின்னல் ஒற்றைச் சடை கீழ் நுனி
பிரம்மாதமாய் அவள்
இடை நடையில் இசை பழகும்
சோம பப்படி
குறிப்பு
கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி
பொருள் நயம்
கவிதை தலைவி வித்தியாசமாய் வெள்ளை டை அடிக்கிறாள். அவள் கூந்தலின் அடிப்பகுதி ரப்பர் மாட்டப்பட்ட சோம பப்படி போல் உள்ளதாம்