பால்கோவா

பேரன் லவ்லி போட்ட என்
கறுப்புக் காதலியின் கன்னம்
ஹல்வா போல் இருந்து
காதல் முத்தத்தில்
களிப்புற்று மெருகேறி
கலராய் மாறி பரு வெடிக்க முந்திரிப்
பால்கோவாக மாறியது

குறிப்பு

கவிதை கருத்து உபயம் ரசிகர் நாகமணி

பொருள் நயம்
காதல் துக்கத்தை தூய்மை ஆக்குவது போல்
கருப்பானவளை சிவக்க வைக்கிறது அல்வா பால்கோவாவாக மாறுவதாய்

எழுதியவர் : (18-Feb-12, 4:05 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 224

மேலே