உண்மை காதல் மட்டும் எங்கே ?
ஒரு நிஜ காதலை தேடி
என் வாழ்கை பயணம்
இன்றைய ஆணுக்கும்
பெண்ணுக்கும் இடையே காதல்
எங்கே என்று தேடி பார்க்க
காமம் மட்டுமே இலக்காய்
எப்படி சொனால் புரியும் இவர்களுக்கு
காதல் வேறு காமம் வேறு என்று
காதலை வாழ வைக்க வழி இல்லை
அழிய மனமுமில்லை
ஆண்டுகொருமுறை வயதாகிறது
காதலர் தினத்துக்கு
உண்மை காதல் மட்டும் எங்கே
( காதல் எனும் பேரில் பொய்யாய் காதளிபவர்களை சாடி இந்த கவிதை உண்மை காதலர்கள் பிழையிருந்தால் மன்னிக்கவும் )