நான் ஏன் இப்படி இருக்கேன்?

நான் ஏன் இப்படி இருக்கேன்?

உதிரும் உதிரம் உலரும் உரையும்,
உளரும் உயிர்களில் இருப்பது மனிதம்.
உலகம் முழுதும் சுயநல மிருகம்
ஒரு வரி சரணம் மரணம் வரையில்!...

நான் ஏன் இப்படி இருக்கேன்?

எழுதியவர் : sameer (20-Feb-12, 7:01 pm)
சேர்த்தது : pOp SamEeR
பார்வை : 338

மேலே