ஒளுட்டிவிடு - நான் எழுதிய குத்து பாட்டு
பல்லவி:
ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு
ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு
ஒளுட்டி விட்டாக்கா நீ போவ வீடு
ஒளுட்டி விடலேன்னா உதை வாங்கி சாவு
உரசி பாக்காத பத்திக்கும் நெருப்பு
உண்மை சொன்னாக்கா நான் தாண்டா ப...
ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு
ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு
சரணம் -1:
ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை
உள்ளத்துல வஞ்சமில்லை
நெஞ்சத்துல அச்சமில்லை
உள்ளுக்குள்ள எல்லாம் வெள்ளை
யாரையும் நான் தொட்டதில்லை
தொட்டவன விட்டதில்லை
சொந்தமுன்னு சொல்லப்போனா
ஊருக்கு நான் தத்துப்பிள்ளை
பொண்ணு மண்ணுக்கு வேணாண்டா சண்டை
மீறி வந்தாக்கா ரெண்டாகும்.....????? மண்டை
தப்பு பண்ணாக்கா மன்னிப்பு கேளு
தப்பி போனாக்கா துண்டாகும்....????? காலு
ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு
ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு ஒளுட்டிவிடு
சரணம் -1::
கன்னி புள்ள கண்ணுக்குள்ள
வச்சிருப்பா காதல் வலை
சிக்கிராத ரொம்ப தொல்லை
சீக்கிரமா வாடா வெளிய
சின்ன புள்ள சிரிச்சு புட்டா
சீக்கிரமா மயங்கிடாத
மொத நீ வீட்டுக்கு பிள்ளை
அதை நீ மறந்துடாத
விடியல் போரந்தாக்கா வேலைய பார் ஓடு
பொறந்த வீட்டுக்கு நல்ல பெற தேடு
அக்கிரமம் நடந்தாக்கா கேள்வ்யில்ல போடு
பொறந்த மண்ணுக்கு புண்ணியம் சேரு...