ஆசை

குப்பையில் அறுந்துபோன
பழைய செருப்புதான்
என்றாலும்
ஒரு முறையினும்
அணிந்து பார்க்க
ஆசை
என்னவலுடையது என்பதால்...!

எழுதியவர் : naan (21-Feb-12, 8:43 pm)
Tanglish : aasai
பார்வை : 213

மேலே