நண்பர்கள்

நீ என் அருகில் இல்லை
நான் உன் அருகில் இல்லை
என்றாலும்
அருகில் தான் இருக்கிறோம்
நினைவுகளால் ............

எழுதியவர் : கோமதி ப்ரியா (21-Feb-12, 11:33 pm)
Tanglish : nanbargal
பார்வை : 574

மேலே