மனிதன்

மனிதனின் இதயம் ஒரு கண்ணாடி
அதில் எதை காட்டுகிறோமோ அதையே பிரதிபலிக்கும்
உன்னை பொறுத்த வரை நீ தான் சிறந்தவன்
பிறரை பொறுத்த வரை அவர்கள் தான் சிறந்தவர்கள்
இதில் யாரிடமும் தவறில்லை

எழுதியவர் : கோமதி ப்ரியா (21-Feb-12, 11:39 pm)
Tanglish : manithan
பார்வை : 320

மேலே