சிகரட்

என்னிடத்தில் விழும்
ஒவ்வொரு சாம்பலும்
உனது சாம்பலை சேர்க்கிறது ..

நான் மட்டும்
கரைவதில்லை
உன் உயிரும்தான்!!!

இதயத்தின்
சிறை,தமணி
சிறை பிடித்தது
நான் விடும் புகையை-ஆனால்
மரணதண்டனை
மட்டும் எப்படி உனக்கு ?

எழுதியவர் : தப்ரேஜ் (22-Feb-12, 8:52 pm)
Tanglish : cigaret
பார்வை : 219

மேலே