முயற்சி செய்

ஆகாயம்
தூரம் இல்லை
அருகில் தான்
ஆம்ஸ்ட்ராங்கிற்கு

கடல்
கண்ணுக்கு
எட்டும் தூரம்தான்
கொலம்பஸிற்கு

பறப்பதற்கு
இறகுகள் எதற்கு
ரைட்சகோதரர்களுக்கு

இருட்டில்
குருட்டக இருக்க
விரும்பவில்லை
எடிசனுக்கு

சுதந்திர காற்றை
சுவாசம் கொள்ள
விரும்பினார்கள்
போராட்ட வீரர்கள்

மூக்கினில் நுழையும்
காற்றாய்
முயற்சியும் இருந்தது

நெற்றியில்
தொற்றிய
வியர்வை
வோர்களாய் முளைத்து
இன்றும்
கணித்து கொண்டு
இருக்கிறது ருசித்து
கொண்டு இருக்கிறோம்

எழுதியவர் : தப்ரேஜ் (23-Feb-12, 10:26 am)
சேர்த்தது : thabrej
பார்வை : 255

மேலே