உப்பளம்
கடலோர வயல்வெளி
கட்டுப்பாடாய் நாற்று நீர்
கதிரவனே கதிரருத்தான்
கண்கொள்ளக் காட்சி அது
கவிதை போல உப்பளம்
கட்டுப்பாடு என்பது " ஆவி " எடுக்கும்
கடைசியில் நண்பா உன் அருமை புரியும்
கலங்காமல் நீ பின்பற்று
கட்டுப்பாடு நல்ல வாழ்வு நெறி