முற்றுப்புள்ளி...

என் காதலுக்குத்தான்
நீ முற்றுப்புள்ளி
வைத்துவிட்டு போகிறாய்....
உனக்காக நான் எழுதும் கவிதைகளுக்கு அல்ல...!

எழுதியவர் : thampu (24-Feb-12, 1:29 am)
Tanglish : mutruppuli
பார்வை : 252

மேலே