நட்பு

தூண்டிலில் சிக்கிய மீனும்
உன் அன்பில் சிக்கிய நானும்
துடிப்பது நிஜம்
மீன் துடிப்பது விடுதலைக்காக
நான் துடிப்பது உன் நட்பிற்காக!

எழுதியவர் : கீர்தி (24-Feb-12, 11:47 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : natpu
பார்வை : 357

மேலே