முடியும்மா முடியும்
முடியுமா ?
ம்.....................என்ற சந்தேக ' ம் ' மை
யு வின் பக்கம் போட்டுப் பார்த்தேன்...
முடியும்மா.....!
என்று எனக்கு நானே
ஊக்குவிப்பதை உணர முடிந்தது...! - இனி
முடியும்
முடியுமா ?
ம்.....................என்ற சந்தேக ' ம் ' மை
யு வின் பக்கம் போட்டுப் பார்த்தேன்...
முடியும்மா.....!
என்று எனக்கு நானே
ஊக்குவிப்பதை உணர முடிந்தது...! - இனி
முடியும்