தில்லை அம்பல நடராஜா மெட்டு

ஹம்மிங்

அன்பின் உருவமே ...................
அருளே தந்தெனைக் காத்தனை.....................
சரணம் பாடி உன் பாதம் போற்றினேன்.............
என் தாய் நீயே கனிவோடதை..............
ஏற்றருள் ........................................


அன்பின் உருவே என் அம்மா .......
அருளின் வடிவே என் தாயே
இன்னல் தீர்த் தருளவா............... வா வா
இதய தெய்வமே.............( இரண்டு முறை) ...(அன்பின்)

என்றும் இன்பம் விளங்கவே.................
அருள்செய்வாய் நீயே......................
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா.................(அன்பின்)

பலவித நாடும் கலையேடும்............
பணிவுடன் உனையே துதிப் பாடும்.......
கலைமனம் கொண்ட காவியத் தலைவி நீயே............
என் தாயே...................... வருவாயே...................
காத்தருளவா................... (அன்பின்)

எழுதியவர் : ஸ்ரீ G . S . விஜயலட்சுமி (25-Feb-12, 8:32 pm)
பார்வை : 370

மேலே