உலகம்

எது உண்மை
இளமையா?முதுமையா?
காதலா?கண்ணீரா?
மழையா?வெயிலா?
பனியா?நெருப்பா?
உயிரா?உடலா?
இதில் எதுவும் உண்மையில்லை...
இது எல்லாம் உண்மையாகி போனது
இறைவனின் நேரம் காலம் கடந்த
நீண்ட கனவில் .........

எழுதியவர் : AKNI (25-Feb-12, 8:37 pm)
Tanglish : ulakam
பார்வை : 191

மேலே