இதுவும் தேவைதான் எனக்கு..

அன்று.....
நீ உற்றிய
எச்சில் துளிகள்...
இன்று....
உருவாக்கியது வேர்களை
என் கன்னத்தில்...

எழுதியவர் : (25-Feb-12, 11:00 pm)
சேர்த்தது : லோகுசரன்.ஆ
பார்வை : 366

மேலே