!!! முள்ளில் வாடும் பறவைகள் !!!

இளம் வயது விதவைகளும்
முதிர்க்கன்னிகளும்
வறுமையில் சிக்கி
வாழ்க்கையை தேடுபவர்களும்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (26-Feb-12, 3:56 pm)
பார்வை : 248

மேலே