ஏன் இல்லை!!!!

உன் நினைவால் நான் உறங்காமலிருக்க,
நீ உறங்கும் போது மட்டும்
எனக்கு , தோன்றும் நீயேன் என் போல்
இல்லை என்று ....

எழுதியவர் : ஹேமப்பிரியா (26-Feb-12, 3:29 pm)
பார்வை : 253

மேலே