ஞாபகங்கள்

விழிகளில்
பனி சாரல்கள்... ..

விழியில் ஓடும்
வெண்திரை ........

நெடு நேர சுவாசம்
சில நேர மரணம்

மூளையில் முளைத்த
முன்னாள் முகம்

உன்
ஞாபகங்களை மறக்க
ஞாபகமில்லை

எழுதியவர் : தப்ரேஜ் (26-Feb-12, 1:35 pm)
பார்வை : 242

மேலே