காரணம்...

இதுதான் உனக்கு
முதல் பிறவியோ
பின்ன- நீ
முன்னவே
பிறந்து இருந்தால்
அழகு என்ற
வார்த்தை
வரும் இடத்தில்
எல்லாம்-உன் பெயரால்
குறிக்கப்பட்டு
இருக்கும்...

எழுதியவர் : ஜீவன்... (26-Feb-12, 1:32 pm)
Tanglish : kaaranam
பார்வை : 231

மேலே