வரம்...

எப்பொழுதும்
உன் அருகிலையே
இருந்துவிட்டு
உன் கர்ப்பகாலத்தில்
நான் பிரித்து சென்ற
அந்த - இரண்டு
முழு நாட்களை
ஈடு செய்ய
அடுத்த ஜென்மத்திலும்
நான் - உன் கணவனாக
வரும் வரம்
வேண்டும்...

எழுதியவர் : ஜீவன்... (26-Feb-12, 1:27 pm)
Tanglish : varam
பார்வை : 298

மேலே