மயக்கும் தென்றலே
மாலையில் மனங்கவரும் இளந்தென்றலே!
மயங்கும் நிலவில் வளம் வரும் ரம்மியமே !
காலைகதிரவனை துயில்எழுப்பும் தூவானமே!
வனங்களை வளப்படுத்தும் வசந்தமே!
மனங்களை இதப்படுதும் காவியமே!
புலவரை கவி பாட வைக்கும் கருவியே!
நாயகரை கவிஞர் ஆக்கும் கானமே!
பசுமையை நிறைவாக்கும்இனிமையே!
வளமையை உருவாக்கும் புதிய தென்றலே!