வலி

கால்வலியென
பிதற்றிக் கொண்டிருந்தேன்...

சப்தமில்லாமல்
கால்-ஊனமுற்றவர்
கடந்து சென்றார்...

எழுதியவர் : மதன்... (27-Feb-12, 3:02 pm)
பார்வை : 315

மேலே