இவர்களின் மனிதநேயம் இவர்களின் மனிதநேயம்

உயிர்களை துன்பப் படுத்தக்கூடாதென்று
உண்ணா நோன்பு
அமர்ந்தனர்
மனிதநேயம் உள்ளவர்கள்!

அன்று மாலை,,
சிக்கன் பிரியாணியுடன்
உண்ணா நோன்பை முடித்தனர்!!!

எழுதியவர் : விமல் இனியன் (27-Feb-12, 4:24 pm)
பார்வை : 349

மேலே