தொடக்கமும் முடிவும்

அன்பிலே தொடங்கி
அன்பிலே முடியுமாறு
அந்தாதி கவிதையாய் - நம்
அழகு வாழ்க்கை ஆக்குவோம்....
முடிவே தொடக்கம் எனில்
முற்பிறவி சந்தோசம்
முன்னேறும் பின்னாளில் - எனில்
முடியும் சொர்க்கமாக்க நரகத்தை...!

எழுதியவர் : (28-Feb-12, 5:32 am)
பார்வை : 274

மேலே