உன்னையே நீ சுட்டிக் காட்டு

அப்படித் தவறொன்றும்
அதில் இல்லை

அவனைப் போல்
அசாத்திய மனிதனாய் நானிருக்கவேண்டுமென
அனுதினம் உறுதி செய்....

அப்போது நீ செய்ய வேண்டியது
நிலைக் கண்ணாடி எதிரில் நின்று
சுட்டிக் காட்ட வேண்டியதுதான்

எழுதியவர் : (28-Feb-12, 5:48 am)
பார்வை : 238

மேலே