மணவாழ்க்கையில் கருகிய மலர்கள்

குறுகிய காலத்தின் பணநட்பு வாழ்க்கையல்ல
நீண்ட காலத்தின் மன(ண)நட்பே வாழ்க்கை
என்றறியும்தருணம் பிறக்கையிலே
உண்மையான (மண(ன))வாழ்க்கை ஆரம்பமாகிறது
அத்தருணம் பிறப்பதற்கு முன்னரே
அந்தோ பரிதாபம்
வாழ்க்கையை முடித்துக்கொண்ட
வாடிய, கருகிய மலர்களைக் காண்கையில்......

எழுதியவர் : A பிரேம் குமார் (28-Feb-12, 8:20 am)
பார்வை : 256

மேலே