தருணம்

சிகை பகையானது அவள் விரலுக்கு
என்னபதாலோ என்னவோ பிடித்து பிசைந்து கொண்டிருக்கிறாள்

இருவரின் இதழ் முத்தத்தின் தருணம்!!

எழுதியவர் : சுதாகண்ணன் (29-Feb-12, 6:24 pm)
சேர்த்தது : sujimon
பார்வை : 257

மேலே