பழகிபோச்சு

உணவின் வருகைக்காக திறந்தேயிருக்கும் வாசல்
கிடைக்காதபட்சத்தில் காற்றை நிறைத்து மூடிவிடும் அவலம்

ஏழையின் வயிறு!!

எழுதியவர் : சுதாகண்ணன் (29-Feb-12, 6:20 pm)
பார்வை : 272

மேலே