கல்வீசினாலும்

கண்ணீர் துளி எனும் கற்களை வீசினான் அதுவோ
பணம்படைத்தவன் என்ற புல்லில் பட்டு உடைந்து போனது

பாவம் அவன் ஏழை என்பதால்!!

எழுதியவர் : சுதாகண்ணன் (29-Feb-12, 6:28 pm)
சேர்த்தது : sujimon
பார்வை : 258

மேலே