காரணம் கேட்டேன் விழிகளிடம் 555
பெண்ணே.....
நீ என்னைவிட்டு
பிரிந்து விட்டாய்...
என் விழிகள் அழவில்லை...
காரணம் கேட்டேன்...
உன்னுடைய நினைவாக
என்னிடம் இருப்பது...
அதுமட்டும் தான்...
என்றது என் விழிகள்.....
பெண்ணே.....
நீ என்னைவிட்டு
பிரிந்து விட்டாய்...
என் விழிகள் அழவில்லை...
காரணம் கேட்டேன்...
உன்னுடைய நினைவாக
என்னிடம் இருப்பது...
அதுமட்டும் தான்...
என்றது என் விழிகள்.....