காதலை நேசிக்கும் ஒருவன் 555
காதல்.....
காதல் என்றொரு வீதியிலே...
அழகிய கவிதைகள் அன்று...
அவல கவிதைகள்...
இன்று...
உண்மை காதல் இறந்து போய்...
சுயநலம்...
வன்முறை சார்ந்த காதல்கள்...
உலவும் காலம் இது...
காதலே உன்னை மறந்து...
காமமும்...
வெறித்தனமும்...
சேர்ந்து...
காதல் என்ற பெயரில்...
பேயாட்டம் ஆடும் காலம் இது...
உண்மை காதலை...
உணர்ந்து கற்றுக்கொள்ள...
பொறுமை இல்லை இவர்களிடம்...
ஆனாலும்...
உண்மை காதல் வாழ்க...
காதலை நேசிக்கும் ஒருவன்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
