கருப்பு ஆட்டுக்குட்டி

புல்தரையில்
படுத்துறங்கும்
கருப்பு ஆட்டுக்குட்டி

வெகு தூரத்திலிருந்து - நாம்
இறை கண்ணோட்டத்தோடு
இனிமையாக காண்கையில்

பசும்புல்தரையில்
பிரகாசமாய் தோன்றிய
சுயம்பு லிங்கம்....

அதோ
ஆண்டவனுக்கும் உயிர் இருக்கிறது
அசைகிறான்

எழுதியவர் : (3-Mar-12, 12:58 pm)
பார்வை : 244

மேலே