காதல் ஒரு விசித்திரமான காடு

காதல்

ஒரு

விசித்திரமான காடு

இங்கு

புள்ளி மான்கள்

புலிகளை

வேட்டையாடும்!!!..

எழுதியவர் : இவண் நகுலேஷ் (3-Mar-12, 2:42 pm)
பார்வை : 281

மேலே