அளவற்ற அன்போடு காதலை சொன்னவள் 555
என் உறவே.....
முதல் முறை...
என்மீது காதல் கொண்டு...
அளவற்ற அன்போடு...
காதலை சொன்னவள்...
நீ ஒரு தேவதை...
அன்று...
காதலிக்கும் மன நிலையில்
நான் இல்லை...
தீராத மன சோர்வு
கொண்ட வாழ்க்கை அன்று...
தவற விட்டேன் என் காதலை...
இன்று...
நினைவு சிறகுகளில்...
அவள் (உன்)நினைவு
வரும்போதெல்லாம்...
விழியோரம் எட்டி பார்க்கிறது...
கண்ணீர்...
காதல் கை கூடினால் பரவசம்...
காதல் தவறினால்
பெரும் துக்கம்...
வாழும் காலம் முழுதும்...
என் காதலை எண்ணி
இன்றும் என் கண்களில் கண்ணீர்.....