இது தான் காதலா?

என்னுள் ஒரு மாற்றம் உன்னிடம் பழக தொடங்கிய நாள் முதல்....
இயல்பாக தான் இருந்தது நம் நட்பு அப்படி இருந்தும் எப்படி வந்தாய் எனக்குள் என்று இன்று வரை யோசித்து கொண்டே தான் இருக்கிறேன்.....

எழுதியவர் : jirusha (5-Mar-12, 8:31 pm)
சேர்த்தது : jirusha
பார்வை : 246

மேலே