வாழும்போதே உதவு

மாட்டின் தோல் முரசானது
மரித்த மூங்கில் குழலானது
மனிதனே நீ சாம்பலானாய் - எனவே
மற்றவர்க்கு நீ வாழும்போதே உதவு

எழுதியவர் : (5-Mar-12, 10:06 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 229

மேலே