வறுமை

கடலுக்கு நீர் மிச்சம்
மீனவனுக்கு மீன் மிச்சம்
பணக்காரனுக்கு பணம் மிச்சம்
அரசியல்வாதிகளின் வாக்குறுதியும் மிச்சம்
நம் நாட்டில் எது இல்லை மிச்சம்
எல்லாம் மிச்சம் - அதுபோல்

வறுமையும் மிக மிச்சம் !...

எழுதியவர் : சுரேஷ் . G (5-Mar-12, 9:38 pm)
சேர்த்தது : sures
Tanglish : varumai
பார்வை : 226

மேலே