கூடங்குளம்

மீனவன் காத்திருக்கிறான்
மீன்பாடு அகப்படுமென்று

விஞ்ஞானி காத்திருக்கிறான்
தன்பாடு ஜெயிக்குமென்று

அரசியல்வாதி காத்திருக்கிறான்
மெல்வதற்கு அவல் கிடைக்குமென்று

அயல்நாட்டான் காத்திருக்கிறான்
சதியால் பிரிக்கலாமென்று

ஏய் தமிழா நிஜத்தை உணர்
நியாயத்திற்கு போராடு!

எழுதியவர் : கசிகரோ (5-Mar-12, 9:32 pm)
பார்வை : 270

மேலே