ஆசான்
கற்க்காலத்தே பொற்காலத்தை சிந்தித்தான் மனிதன் இந்த நற்காலத்தை
நமக்களித்த ஆதி மனிதனவன்
மனித இனத்திற்கே முதல் ஆசான்!!....
குருவாசமே முதல் மூச்சு!
வான தேசத்தே அம்மனிதர் பேச்சு!
நற்குணம் படைத்தெடுக்க
குருவே (ஆசானே) முழுமூச்சு!!...
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!!
மனிதனுக்கு மனக்கண்ணைத்திறக்கும் ஆசானே!!கண்ணறி தெய்வம்!!....
பிறப்பினிலே தாய் ஆசான்!!
வளர்ப்பினிலே தந்தை ஆசான்!!
மனிதனே!!உன்னை வண்ணம் மாறா பொன்னாக மாற்றும் ஆசிரியரே!!...
மாணவ (மனித) இனம் காக்கப்பிறந்த ஓசோன்!!....